சூப்பர் டா தம்பி என தனுஷை வாழ்த்திய அவென்ஜர்ஸ் பட இயக்குனர்..!
தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம்...





