--- --:--:-- --

விண்வெளியில் நடந்து சென்று விண்வெளி வீரர்கள் சாதனை..!

2

ர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் சூரிய ஒளி தகடுகளை பொருத்திய காட்சிகளை நாசா நேரலையாக ஒளிபரப்பு செய்தது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு 65வது பயணத்தை மேற்கொண்ட நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தை சேர்ந்த வீரர்கள் தற்போது தங்கி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 

விண்வெளி மையத்தில் உள்ள சூரிய ஒளித் தகடுகள் 15 ஆண்டுகள் ஆனதால் அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

 

இதனை தொடர்ந்து பொருளாளர் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் விண்வெளி வீரர் ஆகியோர் ஆய்வு மையத்தில் இருந்து வெளியேறி விண்வெளியில் நடந்து சென்று சூரிய ஒளி தகடுகளை பொருத்தினார். இந்த காட்சிகளை நாசா நிறுவனம் நேரலையாக ஒளிபரப்பு செய்தது.

Leave a Reply

Right Menu Icon