--- --:--:-- --

நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது..!

5

மிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரொனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களை ஒடிடி டிக்கெட் வெளியிட தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். நயன்தாராவின் நெற்றிக்கண், ராக்கி, கூலாங்கல் ஆகிய படங்களை வாங்க ஓ‌டி‌டி தளங்கள் அணுகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon