45 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடப்படும்..!
தமிழகத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேனியில் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அடுத்த 6 மாதங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என கூறினார்.






