--- --:--:-- --

மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி வரும் 5 ஆம் தேதி பதவி ஏற்பு..!

9

மேற்கு வங்க முதல் அமைச்சராக நாளை மறுதினம் மீண்டும் பொறுப்பேற்கிறார் மம்தா பானர்ஜி. இன்று 7 மணி அளவில் அந்த மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி.

 

இதனையடுத்து ஐந்தாம் தேதி மிக எளிமையான முறையில் மூன்றாவது முறையாக அந்த மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு விட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon