--- --:--:-- --

140 க்கும் மேற்பட்ட தொகுதியில் திமுக முன்னிலை..!

32

திருச்சுழி, ஆற்காடு, திருச்செந்தூர், உளுந்தூர்பேட்டை, துறைமுகம், உள்ளிட்ட பகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே 234 சட்ட மன்ற தொகுதிகளில் 140 க்கும் மேற்பட்ட தொகுதியில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon