கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலருக்கு கொரொனா..! தேர்தல் அலுவலர் மாற்றம்..!
கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்க வேலு கொரொனா தொற்று காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் தற்போது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
தேர்தல் அலுவலரான தங்கவேலுக்கு தற்போது கொரொனா தொற்று வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதால் புதிய அதிகாரியாக கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.






