--- --:--:-- --

அரிய வகை தங்க மூக்குடன் பிறந்த குரங்கு..!

7

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்தவாரம் பிறந்த அரிய வகை தங்க மூக்குடன் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். காடுகள் அழிக்கப்பட்டதால் அழிவின் விளிம்பிற்கு சென்ற தங்க மூக்கு குரங்குகளை மீட்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

 

வெப்பமண்டலக் காடுகளில் வளரும் இந்தவகை குரங்குகளை குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களில் வளர்த்து இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் சீனா வெற்றி கண்டது. அதன் விளைவால் இதுவரை நான்கு தங்க மூக்குடன் குரங்குகள் குளிர்ச்சி பிரதேசங்களில் பிறந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon