வேளச்சேரி தொகுதியில் இன்று மறு வாக்குப்பதிவு..!
வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்றே கொண்டு வரப்பட்டன.
அந்த பகுதியில் உள்ள 92வது வார்டில் இருந்து ஒரு மின்னனு வாக்கு பதிவு இயந்திரம், இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





