தாஜ்மகாலை மே 15 ஆம் தேதி வரை மூட உத்தரவு..!
கொரொனா பரவலை கருத்தில்கொண்டு மாமல்லபுரம் உள்ளிட்ட புராண சின்னங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், இடங்கள், அருங்காட்சியங்கள் ஆகியவை வரும் மே 15-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இது தொடரும் என்று மத்திய தொல்லியல் துறை கூறியுள்ளது. தாஜ்மஹால் மாமல்லபுரம் இடங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.






