--- --:--:-- --

திராட்சை பயிர்களை காக்க எரியும் மெழுகுவர்த்திகள்..!

6

பிரான்ஸில் உறை பனியிலிருந்து திராட்சை பயிர்களை காக்க மெழுகுவர்த்திகளை கொளுத்தி செடிகளுக்கு கதகதப்பையூட்டி வருகின்றனர். பிரான்சில் வொய்ன் தயாரிப்பில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

இதனை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர்கள் செடிகளுக்கு மத்தியில் மெழுகுவர்த்திகளை கொளுத்தி கதகதப்பான சூழலை உருவாக்கி வருகின்றனர். இரவில் தோட்டங்கள் எங்கும் மெழுகுவர்த்திகள் எரிந்து பார்ப்போரின் கண்களில் ஆயிரம் சூரியன் உதித்தது போல் தோன்றுகிறது.

Leave a Reply

Right Menu Icon