--- --:--:-- --

ஹோட்டலில் இருந்த 10 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடிப்பு..!

2

ந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டிருந்த 10 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சோதனைச்சாவடி அருகே ஹோட்டல் ஒன்றில் 10 சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

 

இதன் காரணமாக அந்த பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதற்கிடையில் அந்த ஓட்டலில் இருந்த பலர் தீயில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Right Menu Icon