--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் கொரொனா வரலாம்..!

3

கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 14 நாட்களுக்குப் பின்னரே எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதை சமுதாய தடுப்பூசியால் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்த. டுப்பூசி போட்ட பின்னரும் சிலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon