--- --:--:-- --

பாஜக எம்‌எல்‌ஏவை அடித்து உதைத்ததாக புகார்..!

1

ஞ்சாப் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவரை விவசாயி அடித்து உதைத்ததோடு சட்டையை கிழித்ததாக புகார் எழுந்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பஞ்சாபில் அந்த சட்டங்களுக்கு ஆதரவான கருத்துக்களை பாஜக தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த பகுதியில் செய்தியாளர்களை சந்திக்க சென்ற பாஜக எம்எல்ஏவை தடுத்து நிறுத்திய விவசாயிகள் அவர்மீது கருப்பு மை வீசிய காவலர்கள் அவரை மீட்டு சிலர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon