--- --:--:-- --

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை..!

9

ஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை வெளியேற்றிய நெருப்புக் குழம்பின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது. அந்நாட்டிலுள்ள பாக்ரிடால்ஸ் பியர்ஸ் என பெயரிடப்பட்ட எரிமலை கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெடித்து சிதறியுள்ளது.

 

ஆயிரக்கணக்கான நில அதிர்வுகளுடன் வெடித்துள்ள எரிமலையிலிருந்து லாவா எனப்படும் நெருப்பு குழம்புகள் ஆறாக ஓடி வருகின்றன. தற்போது இந்த காட்சிகளை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனது ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்துள்ளார்.

 

இரவு பகல் என எந்நேரமும் நெருப்புக் குழம்பை வெளியேற்றும் எரிமலையை காண ஏராளமான மக்கள் வந்து செல்வதால் அந்த பகுதி சுற்றுலா தளம் போல மாறி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon