--- --:--:-- --

கொரொனா தடுப்பூசியில் பன்றியின் புரதம் உள்ளதால் இஸ்லாமியர்கள் போட்டுக் கொள்ள கூடாது..!

7

தங்களது கொரொனா தடுப்பூசியில் பன்றியின் புரதப் பொருள் எதுவும் சேர்க்கப்படவில்லை என ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைபல்கலைக்கழகத்துடன் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாராகி பல நாடுகளுக்கு அனுப்பப்பட்ட வருகிறது.

 

இதனையடுத்து இந்த தடுப்பூசியின் பன்றியின் கணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருள் சேர்க்கப்பட்டுள்ளதால் தடுப்பூசி ஹராம் என்றும் அதை இஸ்லாமியர்கள் போட்டுக் கொள்ளக்கூடாது என்றும் இந்தோனேஷிய உலமா கவுன்சில் தனது இணையதளத்தில் கூறியிருந்தது.

 

அதே நேரம் மிகவும் அவசரமான காலகட்டத்தில் இந்த தடுப்பூசியை போடுவதில் தவறில்லை எனவும் கவுன்சில் கூறியிருந்த நிலையில் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon