தந்தையை விட தனது செல்லப் பிராணியின் அரவணைப்பை விரும்பும் குழந்தை..!
அமெரிக்காவில் தந்தையின் அரவணைப்பை விட வீட்டில் வளர்க்கப்படும் நாயின் அரவணைப்பை விரும்பும் குழந்தையின் செயல் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய மாகாணத்தில் உள்ள அகஸ்டா நகரில் வசிக்கும் கோனார் என்பவர் நாய் வளர்த்து வருகிறார். பிறந்து ஆறு வாரங்களே ஆன குழந்தை அந்த நாயின் மீது படுத்துக் கொண்டு உள்ளது. நாயும் தனது ஆழ்ந்த சுவாசத்தால் குழந்தையை தாலாட்டுகிறது.
சொகுசு கண்ட குழந்தை தனது தந்தை தூக்கி உடன் அழுகிறது. மீண்டும் நாயின் மீது படுக்க வைத்தால் அழுகையை நிறுத்திவிட்டு குழந்தையை மகிழ்ச்சியடைகிறான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






