--- --:--:-- --

முதன்முறையாக பூத்துள்ள அரியவகை கற்றாழையின் வீடியோ வைரல்..!

12

இங்கிலாந்தின் முதன்முறையாக பூத்துள்ள அரியவகை கற்றாழையின் வீடியோ பதிவை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவில் அமேசான் காடுகளில் காணப்படும் அரிய வகை கற்றாழையின் பூப்பூக்கும் வீடியோ பதிவு நேரலையில் வெளியாகியுள்ளது.

 

அடுத்த 10 நாட்களில் வெளியிடப்பட்ட நிலையில் இந்தியாவில் முதன்முதலாக பூத்த அரிய வகை கற்றாழை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon