எந்த ஒரு குற்றமும் செய்யாமலேயே தன்னை சிறையில் அடைக்குமாறு கூறிய நபர்..!
எந்த ஒரு குற்றமும் செய்யாமலேயே தன்னை சிறையில் அடைக்குமாறு லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தானாக வந்து போலீசில் சரணடைந்த சம்பவம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
ஒருகாலத்தில் வீட்டிலிருந்து எரிச்சல் ஆகிவிட்டதாகவும், எஞ்சிய காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்புவதால் சிறையில் அடைக்குமாறு கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அப்போது தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை விட சிறைவாழ்க்கை மேலானது என்றும் அந்த நபர் கூறியுள்ளார். வீட்டில் அவர் எந்த ஒரு துன்பத்தை அனுபவித்து இருந்தால் சிறைக்குச் செல்ல முடிவு எடுத்திருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






