--- --:--:-- --

மாடு முட்டி இழுத்துச் சென்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

9

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் மாடு முட்டி இழுத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த வீடியோ வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. விழாவை காண தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்த காளைகளில் ஒன்று பாதையில் குறுக்கே நின்றிருந்த அவதானப்பட்டியை சேர்ந்த இளைஞரை தூக்கி வீசிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Right Menu Icon