--- --:--:-- --

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் பூனை..!

Britain's PM  May leaves for PMQs, London, United Kingdom - 10 Jul 2019

Mandatory Credit: Photo by NEIL HALL/EPA-EFE/Shutterstock (10331495k) Larry the Downing Street cat, Chief Mouser to the Cabinet Office, rests outside 10 Downing Street in London, Britain 10 July 2019. The British Prime Minister takes part in the Prime Minister's Questions (PMQs) in Parliament on a weekly basis. Britain's PM May leaves for PMQs, London, United Kingdom - 10 Jul 2019

ங்கிலாந்து பிரதமரின் வசிப்பிடமான டென்டவுனிங் ஸ்ட்ரீட் மௌஸ் கேப்ச்சராக உலாவரும் லேரி பூனை பணியமர்த்தப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிரதமர்களின் கீழ் சேவையாற்றியுள்ள லேரி கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில்தான் லண்டனில் உள்ள நாய்கள் பூனைகள் காப்பகத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது.

 

அப்போது அதற்கு வயது 4. அன்று முதல் பிரதமர் வசிப்பிடத்தில் உள்ள எலிகளை பிடித்து வருகிறது. இந்த பூனையின் டிவிட்டர் கணக்கை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon