--- --:--:-- --

தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்..!

2

டிகை ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த நடிகை சுருதிஹாசன் அந்த நபர் யார் என்று எந்த விபரங்களையும் வெளியிடாமல் இருந்தார்.

 

இந்த நிலையில் வியாழக் கிழமை தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாஸன் அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டெல்லியை சேர்ந்த டூடுல் உடன் ஸ்ருதி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon