தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதிஹாசன்..!
நடிகை ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த நடிகை சுருதிஹாசன் அந்த நபர் யார்...






