--- --:--:-- --

நடிகர் விஜய் சேதுபதியை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள்..!

6

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் கார் சர்வீஸ் சென்டர் திறப்பு விழாவிற்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு உள்ளன.

 

ர்ரிப்பன் வெட்டி கார் சர்வீஸ் சென்டரை திறந்து வைத்த விஜய் சேதுபதி குத்துவிளக்கு ஏற்றி நிறுவன செயல்பாட்டை தொடக்கி வைத்துள்ளார் .அப்போது காவல் ஆய்வாளர் குமார் உட்பட பலர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வெளியே வந்த விஜய் சேதுபதியை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர் . அந்த இடத்தில் இருந்து அவர் போலீசாரால் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Right Menu Icon