--- --:--:-- --

இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி நாகப்பட்டினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

3.1

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -III ஐ சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்நிலையில் இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி நாகப்பட்டினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon