--- --:--:-- --

ஓசியில் பட்டாசு தராத வியாபாரியை வெட்ட முயன்ற ரவுடி..!

8

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ஓசியில் பட்டாசு தராத வியாபாரியை ரவுடி கத்தியால் வெட்ட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன . காந்தி சாலையில் உள்ள கடைக்கு ஆட்டோவில் வந்த இளையராஜா என்பவன் ஓசியில் பட்டாசு கேட்டுள்ளார்.

 

உரிமையாளர் பட்டாசு தர மறுத்ததால் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வந்து வெட்டுவது போன்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். .இதுதொடர்பான புகாரின்பேரில் இளையராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon