--- --:--:-- --

வேளாண் சட்டம் கோட் சூட் அணிந்தவர்களுக்கானது மட்டுமே – ராகுல் காந்தி

7

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் கோட் சூட் அணிந்தவர்களுக்கானது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் கோட் சூட் அணிந்தவர்களுக்கானது என கூறியுள்ளார். மேலும் ஆளும் மத்திய அரசு பொய் மற்றும் கொள்ளைகாரர்களுக்கானது எனவும் சாடியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon