--- --:--:-- --

அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம்..!

6

டுத்த நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம் என ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான்மஸ் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

 

அப்போது பேசிய எலான்மஸ் சுற்றுவட்ட பாதை அடிப்படையில் குவியும் செவ்வாய் கிரகமும், 26 மாதங்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன எனக் குறிப்பிட்டார். அதனை கருத்தில் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் ஆளில்லா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்படும் என்றார்.

Leave a Reply

Right Menu Icon