--- --:--:-- --

4 கி.மீ உயரத்திற்கு சென்ற எரிமலையின் சாம்பல்..!

5

ந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதன் அருகில் வசித்த கிட்டத்தட்ட 3,000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈட்ஸ் நூசா மாகாணத்திலுள்ள அல்லிலோ டோலாக் என்ற எரிமலை தனது வெடிப்பை தொடங்கியுள்ளது.

 

எரிமலையில் இருந்து எழுந்த புகையும் சாம்பலும் சுமார் 4 கிலோமீட்டர் உயரத்திற்கு விசிறி அடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 26 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon