கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்துதான் பரவியது – சீனா குற்றச்சாட்டு..!
கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு வந்ததாக புதிய பழியை அந்நாடு போட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் பழி சுமத்திய சீனா தற்போது இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக தெரிவித்துள்ளதாக சீனா கூறியுள்ளது.
சீனாவில் ஆய்வுஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட்சன் நிராகரித்துள்ளார்.







