--- --:--:-- --

தாயை பராமரிக்க முடியாததால் தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற மகன்..!

7

சென்னை சைதாப்பேட்டை அருகே பராமரிக்க முடியாமல் வயதான தாயை கொன்ற மகன் தானும் தற்கொலை செய்து கொண்டான். சின்னமலையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆரோக்கிய ராஜா.

 

திருமணமாகாத இவர் கூலி வேலைக்கு சென்று விட்டு படுத்த படுக்கையாக இருந்த 80 வயதில் தாயை கவனித்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

உலகில் இரண்டு நாட்களாக திறக்காத இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கதவை உடைத்த போலீசார் வயிற்றுப் பகுதியில் கத்தியால் அறுபட்ட நிலையில் மேரியும் கழுத்தை அறுத்துக் கொண்ட நிலையில் ஆரோக்கிய ராஜாவும் சடலமாக கிடந்ததை கண்டனர். சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon