--- --:--:-- --

தலையில் கரகத்துடன் கரங்களில் தீச்சட்டி ஏந்தியவாறு சாகசம் செய்த மாணவி..!

2

கோயம்புத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தலையில் கரகத்துடன் கரங்களில் தீச்சட்டி ஏந்திய வாறு ஒரு மணி நேரம் பாட்டில்கள் மீது நின்று சாகசம் புரிந்தார். இளங்கலை தமிழ் மாணவியான ஐஸ்வர்யா ஒரு வருடமாக நாட்டுப்புற கலைகளை கற்று வந்துள்ளார். இந்த நிலையில் கண்களில் நீர் கசிய ஒரு மணி நேரம் உடலை அசைக்காமல் மூன்று குளிர்பான பாட்டில்கள் மீது போடப்பட்ட மேடை மீது நின்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon