--- --:--:-- --

பிரான்சில் ஈபிள் கோபுரம் அருகே பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!

14

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் அருகே ஒரு பை நிறைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

பாரிசில் உள்ள ஈபிள் கோபுரம் மற்றும் அதன் அருகே உள்ள பகுதியிலும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் காவல்துறையினர் அதிர்ச்சிக்குள்ளாக்கிதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

 

பின்னர் தோட்டாக்கள் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon