--- --:--:-- --

பப்ஜி கேம் விளையாடிய மகனை தாய் திட்டியதால் சிறுவன் தற்கொலை..!

6

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளுமேடு சிவசக்தி நகரை சேர்ந்த ஆனால் அந்த வகையில் பதினொரு வயது மகன் ஜோசப் என்பவர் நேற்று இரவு செல்போனில் நீண்டநேரம் பப்ஜி கேம் விளையாடி உள்ளார்.

 

இதனை கண்டித்து அவரது தாய் செல்போனை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த டேனியல் ஜோசப் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon