இயற்கையான நாட்டுமாட்டு பாலை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பொள்ளாச்சியை சேர்ந்த இளம் சகோதரர்கள் இருவர் 200 க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை வைத்து பால் விநியோகம் செய்யும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சகோதரர்கள் சரவணக்குமார் மற்றும் பிரபாகரன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளை வைத்து பால் விநியோகம் செய்யும்...





