நாச்சியேந்தல் கிராமத்தில் பெற்ற தாயே இரண்டு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் திடீர் திரும்பமாக தந்தையும் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சுகன்யா 27. இவர்களுக்கு 3வயது பெண் குழந்தை , ஒரு வயது ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள், இந்த குழந்தை கிராமத்தில் வீட்டின் எதிரே உள்ள தாமரைகுளத்தில் குழந்தைகளை தாய் சுகன்யா முழ்கடித்து கொலை செய்தார்.
அவர் குடும்ப தகராறில் மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதற்கு அவரது கணவர் தான் காரணம் என கூறி அதனால் தான் ஊரணியில் மூழ்கடித்து கொன்றதாக கூறி குழந்தைகளின் தகப்பனார் கணேசனையும் கைது செய்தனர்.
பெற்ற தாயை குழந்தைகளை கொலை செய்த நிலையில் அதற்கு தூண்டுதலாக குழந்தைகளின் தகப்பனார் கணேசன் கைதாகி இருப்பது அந்த குடும்ப மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




