--- --:--:-- --

8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்..!

8

ன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் லீலைகளில் ஈடுபட்டதாக முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட பகுதியை சேர்ந்த நேசமணி அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

 

இவரது கடைக்கு நேற்று இரவு 8 வயது சிறுமியை பொருள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த முதியவர் சிறுமியிடம் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon