--- --:--:-- --

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்..!

12.1

திமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

 

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தின்படி வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon