--- --:--:-- --

AIADMK Chief Ministerial candidate Edappadi Palanisamy has been selected and announced ..!

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்..!

அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்....

Right Menu Icon