--- --:--:-- --

பேருந்து ஓட்டுனர் அடித்த பிரேக்..! நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி..!

5

துரை சோழவந்தான் அருகே மும்முனை சந்திப்பில் ஏற்பட்ட விபத்து பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. வந்த வேகத்தில் சாலையை கடந்து விட முயற்சித்தவர் அதிவேகமாக வந்த பேருந்தை பார்த்து பதற்றத்தில் இருசக்கர வாகனத்தை சாலை நடுவில் நிறுத்தி விட்டார்.

 

தவிர்க்க முடியாதத சூழலை கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் அடித்து நிறுத்தினார். பேருந்து ஓட்டுனரால் உயிர் தப்பியது என்றால் என்ன என்பது இந்த காட்சியை பார்க்கும் போது புரிகிறது.

Leave a Reply

Right Menu Icon