--- --:--:-- --

மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய காவலர் பணியிடை நீக்கம்..!

3

த்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளியை அடித்து துன்புறுத்திய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கணுஜ் மாவட்டத்தில் ரிக்ஷா ஓட்டும் வந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அனுமதிக்கப்படாத சாலையோரம் பயணிகளை சவாரிக்காக ஏற்றியதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மாற்றுத்திறனாளி இளைஞரை அடித்து தண்டால் எடுக்க செய்து காவலர் தண்டனை வழங்கினார். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து குறிப்பிட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கணுஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon