நாமக்காலில் 15 பேரை கடித்த வெறிநாய்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெறிநாய் கடித்து பெண்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர். சந்திரசேகரபுரம் கிராமத்தில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று அந்த பகுதியில் சென்று அவர்களைத் துரத்தித் துரத்தி கடித்தது.
காயமடைந்த 18 பேரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனுடைய வெறிநாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.







