--- --:--:-- --

பெண்களிடம் ஆபாசமாக பழகி வீடியோ எடுத்த வங்கி காசாளர்..!

2.1

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வங்கிக்கு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி ஆபாசமாக நடந்து கொண்ட தோடு அதனை கைபேசியில் படம் பிடித்து வைத்திருந்த வங்கி காசாளர் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

 

இந்தியன் வங்கியில் காசாளராக பணிபுரிந்த ஜெயக்குமாருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் ஆன நிலையில் அவரது மனைவியிடம் நகை கேட்டு துன்புறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் எட்வினின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவரது மனைவி பீரோவைத் திறந்து பார்த்த போது 10க்கும் மேற்பட்ட கைபேசிகள் கிடைத்துள்ளன.

 

அது நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சிக்கியுள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வங்கிக்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களை தவறாக நடந்து கொள்வதோடு அதனை படம் பிடித்து வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜெயக்குமாரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon