--- --:--:-- --

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அலைச்சறுக்கு விளையாடிய பெண்ணை கைது செய்த காவல்துறையினர்..!

3

ஸ்பெயினில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலில் அலை சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் கடற்கரையில் உல்லாசமாக அலைச்சறுக்கு விளையாடிய பெண்ணை வெளியே வருமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்.

 

ஆனால் அந்த பெண் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்த தோடு அழைத்து செல்லும் அதிகாரிகளோடு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon