--- --:--:-- --

கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர்..!

12

காராஷ்டிராவில் கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதனை தாயுடன் சேர்த்து வைத்தனர். பார்க்கன் என்ற இடத்தில் தாயுடன் சுற்றித்திரிந்த மூன்று மாதமான சிறுத்தை குட்டி ஒன்று அங்கிருந்த ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

 

தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தையை குட்டியை மீட்க நீண்ட நேரம் போராடினர். கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தை குட்டியை கொண்டு சென்ற வனத்துறையினர் தாய் சிறுத்தை வருவதை கண்காணிப்பு கேமராவில் கண்டதும் விடுவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon