--- --:--:-- --

விரைவில் தொடங்கப்போகும் பிக் பாஸ் சீசன் – 4..!

4

னியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்குபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைகள் மற்றும் சுவாரஸ்யங்களுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது என கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கொரொனா பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் சூசகமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon