--- --:--:-- --

மகளின் கண் முன்னே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை..!

10

நாகப்பட்டினம் அருகே மகளின் வீட்டுக்கு வந்தவர் தென்னை மரத்தில் ஏறி ஓலையை வெட்டி நிலையில் மின்சாரம் தாக்கி மகளின் கண்ணெதிரே பலியானார். காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பிலிப் தாஸ் நாகப்பட்டினம் செல்லூரில் உள்ள மகள் ஜெசிந்தா மேரியை பார்க்க வந்துள்ளார்.

 

வீட்டில் இருந்த தென்னை மரத்தின் ஓலை அங்குள்ள மின்கம்பியில் உராய்ந்த நிலையில் அங்குள்ள மரத்தில் ஏறி அதனை வெட்ட முற்படுகையில் மின்சாரம் தாக்கியவர் மகளின் கண்ணெதிரே பலியானார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மரத்தில் சிக்கியிருந்த அவரது உடலை மீட்டனர்.

 

Leave a Reply

Right Menu Icon