கொந்தகை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் குடுவை..!
தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளில் ஏற்கனவே 6 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக சுடுமண்ணால் செய்யப்பட்ட மண் குடுவை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டறியப்பட்ட மண் குடுவையை ஆவணப்படுத்தும் பணியில் அகழாய்வு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.







