--- --:--:-- --

சீனாவில் வணிக வளாகத்தில் கார் பார்க்கிங்கில் திடீரென ஏற்பட்ட பள்ளம்..!

10

சீனாவில் வணிக வளாகத்தில் கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிக் இருபத்தி ஒரு கார்கள் சேதமடைந்தன. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் மாலை நேரத்தில் வாடிக்கையாளர்கள் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று உள்ளனர்.

 

இந்நிலையில் எதிர்பாராத விதமாக பார்க்கிங் தளம் முழுவதும் சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட பெரும் புகை மூட்டத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அங்கு பள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளன.

 

கனமழை காரணமாக வணிக வளாகம் அருகே பாயும் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon