--- --:--:-- --

ஆஸ்திரேலியாவில் கொரொனா தடுப்பூசி இலவசம்..!

2.1

கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கொரொனாவுக்கு தடுப்பு மருந்து தயாரித்துள்ள ஹாஷ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு ஒரு உடன்பாடு செய்துள்ளது.

 

தடுப்பு மருந்து சோதனை வெற்றி பெற்றால் அதை உள்நாட்டில் தயாரித்து இரண்டரை கோடி மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon